அமேசன் காட்டிற்குள் பனோவா இந்தியர்கள்!


அமேசன் காடுகள் விதவிதமான மற்றும் அரிய வகை விலங்குகள் பறவைகள் மற்றும் தரவரங்களின் புகளிடமாகும். ஆனால் அமேசன் காடுகளில் பலவிதமான காட்டுவாசிகள் வசித்துவருகிறார்கள். இவர்கள் வெளியுலகைப்பற்ரி எதுவுமே தெரியாதவர்களாவர்.

சமீபத்தில் பி.பி.சி (BBC) யுடன் பல சர்வதேசக் குழுக்களும் இணைந்து பிரேசில் காடுகளை ஆராய்ந்தார்கள் அதன்போது புதிதாக ஒரு காட்டுவாசிகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர், இக்காட்டுவாசிகள் பனோவா இந்தியர்கள் என நம்பப்படுகிறது.

ஆராட்சி நடாத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட கானொளி:

Powered by Blogger.